இந்தியாவுடனான நாடு ரீதியிலான கூட்டுப் பங்காண்மை உத்தி: 2023-2027
June 7 , 2023 930 days 500 0
ஆசிய வளர்ச்சி வங்கி 2023-2027 ஆம் ஆண்டு காலக் கட்டத்திற்கான இந்தியாவுடனான நாடு ரீதியிலான அதன் மூலோபாயக் கூட்டுப் பங்காண்மைத் திட்டத்தை அறிவித்து உள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இது முக்கியமாக கவனம் செலுத்துகிறது.
இந்தியாவுடனான வலுவான, காலநிலை மாற்றத்தைத் தாங்கும் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இது ஆதரிக்கிறது.