TNPSC Thervupettagam

இந்திரதனுஷ் திட்டம் 3.0

February 26 , 2021 1586 days 1172 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் தீவிரமயமாக்கப்பட்ட இந்திரதனுஷ் திட்டம் 3.0 (IMI 3.0) என்ற திட்டத்தை  அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • இது நாடு முழுவதும் தடுப்பூசி வழங்குதலின் விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கோவிட்-19 கொள்ளை நோய் காலத்தில் தடுப்பூசி பெறுதலை தவற விட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மீது IMI 3.0 கவனம் செலுத்தும்.
  • நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் மலிவு மற்றும் அணுகக் கூடிய வகையில் சுகாதாரச் சேவையை வழங்குவதற்காக இந்திரதனுஷ் திட்டம் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்