இந்திரா 2019 என்ற பயிற்சியானது இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை ஒரே நேரத்தில் பாபினா (ஜான்சிக்கு அருகில்), புனே மற்றும் கோவாவில் நடத்தப்பட இருக்கின்றது.
இது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே நடத்தப்படும் ஒரு கூட்டு, முப்படைப் பயிற்சியாகும்.
இந்திரா பயிற்சித் தொடரானது 2003 ஆம் ஆண்டில் தொடங்கியது. முதலாவது கூட்டு, முப்படைப் பயிற்சியானது 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.