இந்தியக் கடற்படை மற்றும் இரஷ்யக் கூட்டமைப்புக் கடற்படை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான பயிற்சியின் 10-வது பதிப்பு விசாகப்பட்டினத்தில் நடத்தப் பட்டது.
இதன் நோக்கங்கள் கடல்சார் பாதுகாப்பிற்கான பொதுவான புரிதல் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கிடையே கூட்டுச் செயல்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியனவாகும்.