இந்திரா ரசோய் யோஜனா (இந்திரா சமூக உணவுத் திட்டம்)
June 25 , 2020
1795 days
942
- இராஜஸ்தான் மாநில அரசானது இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இது சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்களுக்கு தூய மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவை அளிக்கக் கூடிய ஒரு திட்டமாகும்.
Post Views:
942