TNPSC Thervupettagam

இந்திரா வன மித்தன் யோஜனா - சத்தீஸ்கர்

August 13 , 2020 2154 days 957 0

உலகப் பழங்குடியின தின (ஆகஸ்ட் 09) கொண்டாட்டத்தன்று  சத்தீஸ்கர் மாநில அரசானது இந்திரா வன மித்தன் யோஜனாவைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டமானது பழங்குடியின மக்களுக்காக வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. இதன் மூலம் அவர்கள் தற்சார்பு அடைந்து, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்