இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில் நிலங்கள்
May 28 , 2025 81 days 148 0
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் (HR&CE) கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான 2,00,001 ஏக்கர் நிலத்தைக் குறிக்கும் எல்லைக் கல் ஆனது ஸ்ரீபெரும்புதூர் அருகே அடையாளமாக நிறுவப்பட்டது.
கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களைக் குறியிடும் ஒரு திட்டம் ஆனது 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் தேதியன்று கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கப்பட்டது.
1,00,001 ஏக்கர் பரப்பினைக் குறிக்கும் கல் ஆனது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி அன்று திருவள்ளூரில் பெரியபாளையத்தில் உள்ள ஸ்ரீபவானி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் நிறுவப்பட்டது.