TNPSC Thervupettagam

இன ஒற்றுமைச் சட்டம்

March 15 , 2026 14 hrs 0 min 31 0
  • தேசிய ஒற்றுமை மற்றும் பொதுவான அடையாளத்தை வலுப்படுத்த சீனா புதிய இன ஒற்றுமைச் சட்டத்தை இயற்றியுள்ளது.
  • சீனாவின் உயரிய சட்டமன்ற அமைப்பான நேஷனல் பீப்பிள்ஸ் காங்கிரஸ் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
  • நாட்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களை ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டம் கல்வி மற்றும் அரசாங்கத் தொடர்புகளில் முக்கிய மொழியாக மாண்டரின் மொழியை ஊக்குவிக்கிறது.
  • இது சமூக ஒருங்கிணைப்பு மற்றும் இனங்களுக்கு இடையேயான திருமணங்களையும் ஊக்குவிக்கிறது.
  • இந்தச் சட்டம் 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்