இனப் படுகொலை போன்ற ஒரு குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு மற்றும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவற்கான மற்றும் இத்தகைய குற்றத்தைத் தடுப்பதற்கான ஒரு சர்வதேச தினம் – டிசம்பர் 09
December 11 , 2021 1395 days 435 0
இந்த சர்வதேசத் தினமானது ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
இனப்படுகொலை உடன்படிக்கை பற்றியும் அதில் வரையறுக்கப்பட்டுள்ளது போன்ற இனப் படுகொலையை எதிர்ப்பதிலும் அதைத் தடுப்பதிலும் அதன் பங்கு பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இத்தகையக் குற்றங்களால் வெகுவாக பாதிக்கப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களைக் கௌரவிப்பதுவுமே இத்தினத்தின் நோக்கமாகும்.