இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான சர்வதேச நாள் – மார்ச் 21
March 22 , 2021 1602 days 465 0
1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையானது சர்வதேச அமைப்புகளுக்கு, அனைத்து வகையான இனப் பாகுபாட்டினையும் ஒழிப்பதற்கான ஒரு முயற்சியினை இரட்டிப்பாக்கக் கோரி அழைப்பு விடுத்தது.
அந்நாளில் 1960 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சாப்பெவிலே என்ற இடத்தில் இனப்பாகுபாடு சட்டங்களை எதிர்த்துப் போராடிய அமைதியான மக்கள் கூட்டத்தின் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “இனப்பாகுபாட்டிற்கு எதிராக நிற்கும் இளைஞர்கள்” என்பதாகும்.