TNPSC Thervupettagam

இன்ஃபினிட்டி பாலம்

January 20 , 2022 1398 days 650 0
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள புகழ்பெற்ற ‘இன்ஃபினிட்டி பாலம்’ முதல் முறையாக வாகனங்கள் செல்ல திறக்கப்பட்டுள்ளது.
  • அதன் வடிவமைப்பு முடிவிலிக்கான () ஒரு கணித அடையாளத்தை ஒத்திருக்கிறது.
  • இது துபாயின் எல்லைகளற்ற மற்றும் முடிவுகளற்ற இலக்குகளைப் பிரதிபலிக்கிறது.
  • இது ஒவ்வொரு திசையிலும் ஆறு பாதைகளையும் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக ஒருங்கிணைந்த ஒரு 3 மீட்டர் பாதையையும் கொண்டுள்ளது.
  • இது 300 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
  • இந்தப் பாலம் டெய்ரா மற்றும் பர் துபாய் ஆகியவற்றுக்கிடையேயான ஒரு இணைப்பை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்