TNPSC Thervupettagam

இன்டெக்ஸ் தெற்காசியா

November 19 , 2018 2454 days 738 0
  • இன்டெக்ஸ் தெற்காசியாவின் நான்காவது பதிப்பு இலங்கையின் கொழும்புவில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இது தெற்காசியாவின் மிகப்பெரிய சர்வதேச அளவிலான ஜவுளி கொள்முதல் கண்காட்சி ஆகும்.
  • இந்த நிகழ்வானது வேர்ல்டெக்ஸ் (Worldex) இந்திய நிறுவனத்தால்
    • பருத்தி ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றம் (TEXPROCIL - Cotton Textiles Export Promotion Council)
    • இந்திய சில்லறை விற்பனையாளர் சங்கம்
    • இந்திய ஆடைகள் உற்பத்தியாளர்கள் சங்கம்
    • இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு
ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்