TNPSC Thervupettagam

இன்ட்ரின்சிக்

July 30 , 2021 1476 days 667 0
  • கூகுள் நிறுவனத்தின் மூல நிறுவனமான ஆல்பாபெட், இன்ட்ரின்சிக் எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது முழுவதுமாக ரோபோட்டுகளுக்கான மென்பொருளை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கான ஒரு நிறுவனமாகும்.
  • வென்டி டான் ஒயிட் என்பவர் இன்ட்ரின்சிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்