January 26 , 2020
2211 days
633
- 1971 ஆம் ஆண்டில் இந்த தினத்தில் தான் இமாச்சலப் பிரதேசமானது இந்தியாவின் 18வது மாநிலமாக உருவெடுத்தது.
- இது 1948 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்திற்குள் ஒரு தலைமை ஆணையர் மாகாணமாக நிறுவப் பட்டது.
- 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று இமாச்சலப் பிரதேசமானது ஒன்றியப் பிரதேசமாக மாறியது.
Post Views:
633