இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வர்
December 17 , 2022
868 days
445
- காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுகு டிசம்பர் 11 ஆம் தேதியன்று இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.
- சுகு அவர்கள், இமாச்சலப் பிரதேசத்தின் கடைமட்ட பகுதியிலிருந்து இத்தகைய உயர் பதவியை வகிக்கும் முதல் காங்கிரஸ் தலைவர் ஆவார்.
- பாரதிய ஜனதா கட்சியின் பிரேம் குமார் துமாலுக்குப் பிறகு, ஹமிர்பூர் மாவட்டத்தில் இருந்து முதலமைச்சர் பதவியினை ஏற்கும் இரண்டாவது நபர் இவராவார்.
- 68 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு நடைபெற்ற பரபரப்பான தேர்தல் போட்டியில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், பா.ஜ.க. 25 இடங்களிலும் வெற்றி பெற்றன.

Post Views:
445