இமாலயத் திரைப்பட விழா – 2021
September 24 , 2021
1411 days
622
- முதலாவது இமாலயத் திரைப்பட விழாவானது (2021) லடாக்கின் லே எனுமிடத்தில் செப்டம்பர் 24 முதல் 28 வரை நடைபெற உள்ளது.
- இந்தத் திரைப்பட விழாவானது லடாக் ஒன்றியப் பிரதேச நிர்வாகத்தினால் நடத்தப் படுகிறது.
- இந்த விழாவானது இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்களின் இயக்குநரகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.

Post Views:
622