TNPSC Thervupettagam

இயற்கை மறுசீரமைப்புச் சட்டம்

July 2 , 2022 1107 days 476 0
  • இயற்கை மறுசீரமைப்புச் சட்டத்திற்கான ஐரோப்பிய ஆணையத்தின் ஒரு முன் மொழிவானது, ஒரு முழு கண்டம் அளவிலான, விரிவான சட்டம் மற்றும் பல்லுயிர் உத்தியின் ஒரு பகுதியாகும்.
  • இது சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மறுசீரமைப்பதற்கான பிணைப்பு சார்ந்த இலக்குகளை உருவாக்குவதற்கான ஒரு அழைப்பினை விடுக்கிறது.
  • இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை 50% வரை (2030 ஆம் ஆண்டிற்குள்) குறைத்தல், மரத்தின் மேல்பகுதியின் பரவலை (குறைந்தபட்சம் 10%) அதிகரித்தல் மற்றும் ஆறுகள் தடையின்றி ஓட வழி வகை செய்வது ஆகியவை இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்