August 21 , 2020
1831 days
687
- சமீபத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகமானது இயற்கை விவசாயத்தில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது.
- மேலும், இயற்கை வேளாண்மையில் நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
- முழுவதும் இயற்கை முறையில் வேளாண்மையைப் பெற்ற உலகின் முதலாவது மாநிலம் சிக்கிம் ஆகும்.
- இந்தியாவானது இயற்கை விவசாயத்தை ஏற்றுக் கொள்வதற்கு விவசாயிகளுக்கு உதவுவதற்காக பின்வரும் 2 திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
- வடகிழக்குப் பகுதிக்கான இயற்கை மதிப்புக் கூட்டுச் சங்கிலி மேம்பாட்டுத் திட்டம்
- பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா
Post Views:
687