இயற்கை விவசாயம் மீதான தேசிய மாநாடு
December 19 , 2021
1230 days
504
- இயற்கை விவசாயம் மீதான தேசிய மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார்.
- இந்த மாநாட்டில் விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவது பற்றியும் இதன் நன்மைகள் பற்றிய தகவல்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
- 3 நாட்கள் அளவிலான இந்த மாநாடு குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் நடத்தப் படுகிறது.

Post Views:
504