TNPSC Thervupettagam

இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில் உயர்வு

June 15 , 2021 1481 days 561 0
  • 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் இயற்கை வேளாண்   உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியானது 51% உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டில் வேளாண் ஏற்றுமதியானது 17% அதிகரித்து 41.25 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் இயற்கை வேளாண்மை  முறையானது அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது.
  • 0.76 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலான இயற்கை வேளாண்மையுடன் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • இது இந்தியாவின் மொத்த இயற்கைச் சாகுபடிப் பரப்பின் 27 சதவீதத்திற்குச் சமம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்