TNPSC Thervupettagam

இயற்கைக் குறியீடு

July 25 , 2021 1461 days 595 0
  • பெங்களூருவின் ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப் பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையமானது மதிப்பு மிக்க இயற்கைக் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • இது பொருள்வள அறிவியலில் மேம்பாட்டிற்கான உலகின் 50 முன்னணி கல்வி  நிறுவனங்கள் என்ற ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியல் அந்த நிறுவனத்தை இயற்கைக் குறியீட்டுப் பட்டியலின் 50 உயர்ந்து வரும் நிறுவனங்கள் பட்டியலில் 23வது இடத்தில் வைத்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இதுவே ஆகும்.
  • இந்தப் பட்டியலில் சீனாவின் 18 நிறுவனங்கள், அமெரிக்காவின் 12 நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் 2 நிறுவனங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்