இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் உலகப் பாரம்பரியக் கண்ணோட்டம் - 3
December 12 , 2020 1686 days 631 0
இதை இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை எனும் உலக இயற்கைப் பாரம்பரியத் தளமாமானது காலநிலை மாற்றம், மக்கள் தொகை அழுத்தம் ஆகிய காரணங்களால் பாதுகாப்புச் சிக்கல்களை எதிர்கொள்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை என்பது உயிரியல் பன்முகத் தன்மைக்கான உலகின் முக்கிய எட்டு இடங்களில் ஒன்றாகும்.