22.03.2020 முதல் 14.04.2020 வரையிலான காலகட்டமானது “மெஜுர் போர்ஸ்” என்பதின் கீழ் கருதப்படும் என்று இந்திய இரயில்வே அறிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் பொருள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, இரயில் மேடையில் பொருள்களைக் குவித்து வைத்தல், பொருள்களைத் தேக்கி வைத்தல் போன்றவற்றுக்குக் கட்டணம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது.