இரசாயனப் போரினால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கான நினைவு தினம் – நவம்பர் 30
November 30 , 2021 1406 days 491 0
இத்தினமானது 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது ரசாயனப் போரினால் பாதிப்புள்ளானவர்களுக்கு அஞ்சலி செலுத்தச் செய்வதற்காகவும், இரசாயன ஆயுதங்களின் அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்காக ரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பின் உறுதிப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்தச் செய்வதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகிறது.