இரசாயனப் போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நினைவு தினம் 2025 - நவம்பர் 30
December 3 , 2025 22 days 42 0
இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ.நா) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
முன்னதாக, இரசாயன/வேதிப் பொருட்கள் ஆயுத உடன்படிக்கை 1997 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்ததால், இந்த நாளின் அனுசரிப்பிற்கான தேதியாக ஏப்ரல் 29 ஆம் தேதி ஆனது தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கிடையில், ஏப்ரல் 29 ஆம் தேதி "வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் சர்வதேச ஸ்தாபன தினம்" என்று நியமிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் 20வது COP மாநாட்டில் இதற்கான தேதி நவம்பர் 30 ஆக மாற்றப் பட்டது.