TNPSC Thervupettagam

இரட்டை மதிப்பீட்டுக் கட்டமைப்பு

October 28 , 2025 4 days 42 0
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆனது தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அடல் ஓய்வூதிய யோஜனா (APY) ஆகியவற்றில் அரசுப் பத்திரங்களுக்கு இரட்டை மதிப்பீட்டுக் கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது.
  • அரசுப் பத்திரங்களுக்கு ஒவ்வொரு சந்தைக்கும் இடையிலான மற்றும் திரட்டல் அல்லது கால முதிர்ச்சியடையாத (HTM) பத்திரங்கள் மதிப்பீட்டு முறைகள் ஆகிய இரண்டையும் பயன்படுத்த இந்தத் திட்டம் பரிந்துரைக்கிறது.
  • தற்போது, ​​NPS முதலீடுகள் ஒவ்வொரு சந்தைக்கும் இடையில் மதிப்பிடப்படுகின்றன எனவே இது தினசரி சந்தை விலைகளைப் பிரதிபலிக்கிறது.
  • கால முதிர்ச்சியடையாத (HTM) பத்திரங்கள் மதிப்பீட்டு முறைகள் குறுகிய கால விலை ஏற்ற இறக்கங்களைத் தவிர்த்து, தினசரி வட்டி வருமானத்தை அங்கீகரிக்கிறது.
  • இரட்டை மதிப்பீட்டு அணுகுமுறை ஆனது ஓய்வூதிய நிதிகள் எளிதில் விற்கப்படும் பத்திரங்களை நிலையான மதிப்புகளில் வைத்திருக்கும் அதே வேளையில், நீண்ட கால அரசுப் பத்திரங்களை முறையாக நிர்வகிக்க அனுமதிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்