இரண்டாம் உலகப் போரின் போது உயிர் இழந்தவர்களுக்கான நினைவு மற்றும் நல்லிணக்க நேரம் - மே 08/09
May 11 , 2022
1148 days
402
- இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த அனைவருக்கும் இந்த தினத்தில் அஞ்சலி செலுத்தப் படுகிறது.
- இந்த ஆண்டானது இரண்டாம் உலகப் போரின் 77வது ஆண்டு நிறைவு விழாவாகும்.
- 2010 ஆம் ஆண்டு மார்ச் 02 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒரு தீர்மானத்தின் மூலம் மே 08-09 ஆகிய தேதிகளை இதற்கான ஒரு நினைவு தினமாக அறிவித்தது.

Post Views:
402