இரண்டாம் உலகப் போரின்போது உயிரிழந்தவர்களின் நினைவு மற்றும் சமரசத்திற்கான நேரம்
May 9 , 2019 2313 days 597 0
2004 ஆம் ஆண்டில் ஐ.நா. ஆனது மே 08 மற்றும் மே 09 ஆம் தேதிகளை இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவு மற்றும் சமரசத்திற்கான தினமாக அறிவித்துள்ளது.
இத்தினத்தில் ஐ.நா ஆனது இரண்டாம் உலகப் போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனைத்து உறுப்பினர் நாடுகளும் மரியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.
இந்தத் தினத்தின் கடைபிடிப்பானது பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது.