TNPSC Thervupettagam

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆம் ஆண்டுகால ஆட்சி நிறைவு விழா

June 7 , 2022 1159 days 555 0
  • இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆம் ஆண்டுகால நிறைவு விழா 2022 ஆம் ஆண்டில் ஐக்கியப் பேரரசு மற்றும் காமன்வெல்த் நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
  • இது இராணி பதவியேற்ற 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இரண்டாம் எலிசபெத் மகாராணி 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 ஆம் தேதியன்று அவரது தந்தையான மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறந்தததையடுத்து அந்த நாட்டின் ராணியாகப் பொறுப்பேற்றார்.
  • எலிசபெத்தின் முறையான முடிசூட்டு விழா 1953 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • இந்த நிலையை முதலில் எட்டியவர் இராணி இரண்டாம் எலிசபெத் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்