2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 முதல் 11 நாட்களுக்கு தனது குடிமக்கள் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் வட கொரிய அரசு தடை விதித்துள்ளது.
வடகொரிய அரசு அதிகாரிகள் தமது குடிமக்களுக்கு மகிழ்ச்சியின் அறிகுறிகளை எதுவும் வெளிப்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளனர்.
முன்னாள் தலைவர் இரண்டாம் கிம் ஜாங்கின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தின் ஒரு அங்கமாக இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.