இரண்டாவது EMPOWER சந்திப்பு
April 9 , 2023
773 days
363
- இரண்டாவது அதிகாரமளிப்பு (EMPOWER) சந்திப்பானது கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் நடைபெற்றது.
- இந்த சந்திப்பின் மீதான கருத்துரு, "பெண்களுக்கு அதிகாரமளித்தல்: சமபங்கு மற்றும் பொருளாதாரத்திற்கான சாதகமான சூழல்" என்பதாகும்.
- G20 அமைப்பின் அதிகாரமளிப்புச் சந்திப்பின் தொடக்கக் கூட்டம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் நடைபெற்றது.
- EMPOWER என்பது பெண்களின் பொருளாதாரப் பிரதிநிதித்துவத்திற்கான அதிகாரம் அளித்தல் மற்றும் முன்னேற்றம் என்பதனைக் குறிக்கிறது.

Post Views:
363