இரண்டாவது மிக நீண்ட மண்புழு - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிப்பு
December 11 , 2019 2490 days 1026 0
கர்நாடகாவின் மங்களூரு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கொல்லமோகாரு என்ற இடத்தில் மிக நீண்ட மண்புழு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மிக நீண்ட மண்புழுவானது கர்நாடகாவின் கரையோரப் பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் அதே இடத்தில் ஒரு மிக நீண்ட மண்புழு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.