January 25 , 2026
2 days
28
- டெல்லி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இரண்டு புதிய மிகவும் அரிதான ஈசல்/ எறும்பு ஈ இனங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த இனங்களுக்கு மெட்டாடன் கோர்படேய் மற்றும் மெட்டாடன் ரீமெரி என்று பெயரிடப் பட்டுள்ளது.
- அவை மைக்ரோடோன்டினே (குடும்பம்: சிர்பிடே) என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
- டெல்லியின் வடக்கு முகடு காட்டில் மெட்டாடன் கோர்படேய் காணப்பட்டது.
- தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சிறுவாணி மலைகளில் மெட்டாடன் ரீமெரி கண்டுபிடிக்கப்பட்டது.

Post Views:
28