TNPSC Thervupettagam

இரத்த தானம் - ஹரியானா

September 16 , 2026 5 days 55 0
  • இரத்த தானத்தில் ஹரியானா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது.
  • ஹரியானா 2025–26 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் 5.89 லட்சம் யூனிட் இரத்தத்தை சேகரித்துள்ளதுடன் 8,189 இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.
  • சரிபார்க்கப்பட்ட மின்னணு-ரக்த்கோஷ் (e-RaktKosh) தரவுகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் மக்களுக்கு இரத்த தானம் செய்ததில் மாநிலங்களில் ஹரியானா முதலிடம் பிடித்துள்ளது.
  • புது தில்லி, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தில் இந்திய அரசாங்கம் ஹரியானாவைக் கௌரவிக்கும்.
  • மாநிலத்தின் இரத்தமாற்று உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் அமைப்பால் ஆதரிக்கப் படும் இரத்த தான நடவடிக்கைகளை இந்தத் தரவு பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்