TNPSC Thervupettagam

இரயில் கௌசல் விகாஸ் யோஜனா

September 21 , 2021 1427 days 601 0
  • இது பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தின்  கீழ் மத்திய அரசால் தொடங்கப் பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், இரயில்வே பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொழில் சார்ந்த திறன்களில் இளைஞர்களுக்கு நுழைவு நிலைப் பயிற்சி அளிக்கப்படும்.
  • இதன் கீழ் மூன்று வருட காலத்தில் 50,000 பேர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்