இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு நவரத்னா அந்தஸ்து
May 1 , 2023
827 days
407
- இரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (RVNL) நிறுவனமானது, நவரத்னா மத்தியப் பொதுத் துறை நிறுவனமாக (CPSE) மேம்படுத்தப் பட்டுள்ளது.
- இது தற்போது 13வது நவரத்னா மத்தியப் பொதுத்துறை நிறுவனமாக மாறியுள்ளது.
- முதன்முதலில் 1997 ஆம் ஆண்டில், இந்திய அரசினால் ஒன்பது பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது.

Post Views:
407