TNPSC Thervupettagam

இராஜஸ்தானின் வறுமை இல்லாத கிராமத் திட்டம்

July 9 , 2025 4 days 38 0
  • கிராமங்களில் இருக்கும் வறுமை நிலையைக் குறைப்பதற்காக இராஜஸ்தான் மாநில அரசானது, 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாய கரிபி முக்த் காவ்ன் யோஜனா' எனும் ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (BPL) குடும்பங்கள் மிகப் படிப்படியாக வறுமைக் கோட்டிற்கு மேலே செல்ல உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டத்தின் முதல் கட்டம் ஆனது சுமார் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 5,000 கிராமங்களில் அமல்படுத்தப்படும்.
  • இந்தத் திட்டமானது வாழ்க்கைத் தரத்தை நன்கு மேம்படுத்துவதிலும் சமூக மற்றும் பொருளாதார இடைவெளிகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்