TNPSC Thervupettagam

இராட்சத இறால் அலிசெல்லா ஜிகாண்டியா

June 2 , 2025 8 days 35 0
  • உலகின் சுமார் 59% பெருங்கடல்களில் அரிய இராட்சத இறால் இனமான ஜிகாண்டியா காணப் படுகிறது.
  • அலிசெல்லா ஜிகாண்டியா ஆனது இதுவரையில் பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய ஆழ்கடல் ஆம்பிபாட்களில் (நீரருகே வாழும் நண்டு போன்ற உயிரினம்) ஒன்றாகும்.
  • இது 34 செ.மீ நீளம் வரை வளரக் கூடிய ஒரு இராட்சத ஆம்பிபாட் ஓடுடைய மீன் ஆகும்.
  • அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் உள்ள ஆழ்கடலில் உள்ள 75 வெவ்வேறு தளங்களில் இருந்து சுமார் 3,890 முதல் 8,931 மீட்டர் ஆழம் வரையில் A. ஜிகாண்டியா காணப் பட்டதற்கான 195 பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் தொகுத்து உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்