TNPSC Thervupettagam

இராணுவ தளபதிகள் மாநாடு

November 14 , 2022 913 days 374 0
  • இராணுவத் தளபதிகள் மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இது ஒரு உயர்நிலை ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் ஒரு நிகழ்வாகும் (இது 6 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும்).
  • இது கருத்தாக்க நிலை விவாதங்கள் மற்றும் முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதில் உயர்நிலை அடைவதற்கான ஒரு நிறுவனம் சார்ந்த தளம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்