January 18 , 2026
2 days
18
- சுதந்திரத்திற்குப் பிறகு 1949 ஆம் ஆண்டில் இந்திய இராணுவம் முழுமையாக இந்தியத் தலைமையின் கீழ் வந்த நாளை இது குறிக்கிறது.
- இந்த நாளில், ஃபீல்ட் மார்ஷல் K. M. கரியப்பா இந்திய இராணுவத்தின் முதல் இந்தியத் தளபதியானார்.
- கடைசி பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் சர் F. R. R. புச்சரிடமிருந்து அவர் பொறுப்பினை ஏற்றார்.
- தேசத்தினைப் பாதுகாப்பதில் இந்திய இராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகங்களை இந்த நாள் கௌரவிக்கிறது.
Post Views:
18