TNPSC Thervupettagam

இராணுவ மருத்துவப் படை ஸ்தாபன தினம் 2026 – ஏப்ரல் 03

April 9 , 2026 3 days 38 0
  • 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 அன்று இராணுவ மருத்துவப் படை உருவானதை இந்த நாள் குறிக்கிறது.
  • இந்திய மருத்துவச் சேவை (IMS), இந்திய மருத்துவத் துறை (IMD) மற்றும் இந்திய மருத்துவமனைப் படை (IHC) ஆகியவற்றை இணைத்ததன் மூலம் இது உருவாக்கப் பட்டது.
  • இப்படை போர் மற்றும் அமைதிக் காலங்களில் ஆயுதப் படைகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குகிறது.
  • இதன் குறிக்கோள் “சர்வே சந்து நிராமயா” (அனைவரும் நோயற்ற வாழ்வு வாழட்டும்) என்பதாகும்.  

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்