TNPSC Thervupettagam

இராணுவப் பணியாளர்களின் துணைத் தளபதி

May 3 , 2022 1191 days 538 0
  • லெப்டினன்ட் ஜெனரல் பாகவல்லி சோமசேகர் ராஜு, மே 01 ஆம் தேதி முதல் இராணுவத்தின் அடுத்த துணைத் தளபதியாக பதவி ஏற்றுள்ளார்.
  • இவர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே என்பவரை அடுத்து இப்பதவியை ஏற்க உள்ளார்.
  • லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே 29வது இராணுவத் தளபதியாக  நியமிக்கப் பட்டார்.
  • ஜெனரல் M.M. நரவனே என்பவரைத் தொடர்ந்து இவர் இப்பதவியை ஏற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்