TNPSC Thervupettagam

இராணுவப் பயிற்சி - டோப்சி

March 5 , 2023 901 days 396 0
  • இந்திய இராணுவமானது, மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள தேவ்லாலி என்னும் இடத்தில் டோப்சி எனப்படும் தனது வருடாந்திர பயிற்சியினை மேற்கொண்டது.
  • இந்தப் பயிற்சியானது, இந்திய நாட்டின் பீரங்கிப் படைத் திறனை வெளிப்படுத்தச் செய்கிறது.
  • இந்த ஆண்டின் பயிற்சியில், 'ஆத்ம நிர்பாரதம்' (தற்சார்பு) குறித்து வலியுறுத்தப் பட்டது.
  • இப்பயிற்சியில் துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகலங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் வான்வழி வாகனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆயுத சக்தி மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு நிலை நிறுத்தப்பட்டது.
  • K-9 வஜ்ரா, தனுஷ் ஆயுத அமைப்பு அல்லது M777 துப்பாக்கி அமைப்பு மற்றும் பினாகா என்ற பல்வேறு கலன்களை கொண்ட ஏவுகணை ஏவு இயந்திரங்கள் ஆகியத் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் இதில் நிலை நிறுத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்