TNPSC Thervupettagam

இராமானுஜன் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டம்

October 26 , 2025 5 days 32 0
  • இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் ஆனது இளம் இந்திய அறிவியலாளர்கள் ஐக்கியப் பேரரசில் பணிபுரிய உதவுகின்ற இராமானுஜன் இளையோர் ஆராய்ச்சியாளர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (DST) நிதியளிக்கப் படுகிறது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட PhD (முனைவர் பட்டப் படிப்பு) மாணவர்கள் இலண்டன் கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் (LIMS) ஆராய்ச்சி மேற்கொள்வார்கள்.
  • LIMS ராயல் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் தத்துவார்த்த ஆராய்ச்சி மற்றும் முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்