TNPSC Thervupettagam

இராஷ்ட்ரிய கர்மயோகி ஜன் சேவா திட்டம்

March 9 , 2025 54 days 106 0
  • மத்திய அரசானது, இராஷ்ட்ரிய கர்மயோகி ஜன் சேவா என்ற திட்டத்தின் முதல் பணித் தொகுதியைத் தொடங்கியுள்ளது.
  • ஒரு தீர்வு சார்ந்த, மிகக் கனிவான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட அரசு அதிகாரிகளிடையே மிகவும் வலுவான சேவா பவ் (சேவை மனப்பான்மை) உணர்வை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தில் நான்கு குறுகிய காலப் பயிற்சிச் சுற்றுகள் (ஒவ்வொன்றும் மிகவும் தோராயமாக 1.5 மணி நேரம்) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்