TNPSC Thervupettagam

இராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் 2025

October 31 , 2025 16 hrs 0 min 40 0
  • பேராசிரியர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகருக்கு மறைவுக்குப் பின்னதாக விஞ்ஞான் ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக வேண்டி எட்டு அறிவியலாளர்கள் விஞ்ஞான் ஸ்ரீ விருதைப் பெற்றனர்.
  • பதினான்கு இளம் அறிவியலாளர்கள் விஞ்ஞான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • விஞ்ஞான் குழு விருது ஆனது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் அரோமா திட்டக் குழுவிற்கு வழங்கப்பட்டது.
  • இந்த விருதுகள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் விதிவிலக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கின்றன.
  • அவை விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் விஞ்ஞான் குழு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்