September 25 , 2025
15 hrs 0 min
31
- வெப்பமண்டல மேற்குப் பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் பவளப்பாறையின் புதிய இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரமான செவ்பாக்காவின் நினைவாக இந்தப் பவளப் பாறைக்கு இரிடோகோர்ஜியா செவ்பாக்கா என்று பெயரிடப் பட்டுள்ளது.
- இது முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் தென்பட்டது.
- இந்தப் பவளப்பாறையானது செவ்பாக்காவின் உயரமான உருவத்தைப் போன்ற வடிவத்தில் கடல் தளத்தில் நேராக நிமிர்ந்து தனித்து வளர்கிறது.
Post Views:
31