TNPSC Thervupettagam
September 20 , 2025 2 days 18 0
  • காப்புரிமைச் சட்டத்தின் 3(d) பிரிவின் கீழ், நோவார்டிஸ் நிறுவனத்தின் இருதய மருந்து வைமடாவிற்கான காப்புரிமையை இந்தியா ரத்து செய்துள்ளது.
  • புதுமை, கண்டுபிடிப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை செயல்திறன் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப் பட்டது.
  • என்ட்ரெஸ்டோ (சகுபிடிரில் + வால்சார்டன்) என உலகளவில் விற்கப்பட்ட வைமடா, கடந்த ஆண்டு உலகளாவிய விற்பனையில் 7.8 பில்லியன் டாலர் மதிப்பிலான விற்பனையைப் பதிவு செய்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்