TNPSC Thervupettagam

இருதரப்பு பரிமாற்று ஒப்பந்தம்

March 3 , 2022 1250 days 547 0
  • ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒரு இருதரப்புப் பரிமாற்று ஒப்பந்தத்தினை புதுப்பித்துள்ளன.
  • இதன் மதிப்பு 75 பில்லியன் டாலர்  ஆகும்.
  • இது அமெரிக்க டாலருக்கு ஈடாக இரு நாடுகளும் தங்களது உள்நாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்ளும் வகையிலான ஒரு இருவழி ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது முதலில் 2018 ஆம் ஆண்டில் ஜப்பான் வங்கிக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே கையெழுத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்