இருபாலர் இணைக் கல்வி முறைக்கு எதிர்ப்பு – தாலிபன்கள்
September 1 , 2021
1446 days
733
- தாலிபன் அமைப்பானது தங்களின் முதல் பத்வா மூலம் ஆப்கானிஸ்தானில் இரு பாலர் இணைக் கல்வி முறைக்கு (co-education) தடை விதித்துள்ளது.
- பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை.
- சமூகத்திலுள்ள அனைத்துத் தீய நடவடிக்கைகளுக்கும் இணைக் கல்வி முறையே அடிப்படைக் காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.
Post Views:
733